ராஜஸ்தான் மே, 21
RCBக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த ஏமாற்றத்தில் தோனி மைதானத்தை விட்டு வெளியேறியது தெரிந்தது. இருப்பினும் ஸ்ட்ரெசிங் ரூமுக்கு சென்று கோலி டோனியை சந்தித்து பேசி உள்ளார். அப்போது இம்முறை நீங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தோனி வாழ்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி விராட் நட்பை வெற்றி, தோல்வி ஒருபோதும் பாதிக்காது என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.