மும்பை ஏப்ரல், 30
மும்பை-லக்னோ இடையேயான ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில், MI-9,LSG-5 வந்து இடங்களில் உள்ளன. கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள மும்பை அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையெனில் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். பலம் வாய்ந்த லக்னோ அணியுடன் மோத உள்ளதால் போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும்.