Spread the love

பெங்களூரு ஏப்ரல், 7

பெங்களூருக்கு எதிரான போட்டியில் 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் தொடர்ந்து நான்காவது வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், சென்னை அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *