Spread the love

திருவண்ணாமலை ஏப்ரல், 3

திருவண்ணாமலை தேரடி வீதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரவாக மு க ஸ்டாலின் நடைபயணமாக வாக்கு சேகரித்தார். அப்போது பள்ளி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் முதல்வரை கண்டதும் கைகாட்டினர். அவர்களை அருகில் அழைத்த முதல்வர் எந்த வகுப்பு படிக்கிறீர்கள் என்று கேட்டு அனைவரிடமும் சில வார்த்தைகள் பேசி மகிழ்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *