திருச்சி ஏப்ரல், 3
மக்களை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை நடத்திய சோதனைகள் ₹4 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் பதொடர்பான புகாரி அடிப்படையில் நடத்திய சோதனையில் சென்னையில் 2.60 கோடி, சேலத்தில் 70 லட்சம், திருச்சியில் 55 லட்சம் பறிமுதல் செய்துள்ளதாகவும், இப்படம் முறையான ஆவணங்கள் இல்லாமல், கணக்கில் வராத பணமாக உள்ளதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது.