Spread the love

சென்னை மார்ச், 27

திருவள்ளூர் தொகுதியில்;

திமுக கூட்டணி – சரிகா செந்தில், அதிமுக கூட்டணி – நல்ல தம்பி, பாஜக கூட்டணி – பாலகணபதி.

வடசென்னை தொகுதியில்;

திமுக கூட்டணி-கலாநிதி வீரசாமி அதிமுக கூட்டணி-ராயபுரம் மனோ, பாஜக கூட்டணி-பால் கனகராஜ்,

தென் சென்னை தொகுதியில்;

திமுக கூட்டணி – தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக கூட்டணி-ஜெயவர்த்தன்,

பாஜக கூட்டணி-தமிழிசை சௌந்தரராஜன்,

மத்திய சென்னை தொகுதியில்;

திமுக கூட்டணி-தயாநிதிமாறன், அதிமுக கூட்டணி-பார்த்தசாரதி பாஜக கூட்டணி-கே என் வேணுகோபால்,

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில்;

திமுக கூட்டணி-டி ஆர் பாலு, அதிமுக கூட்டணி-பிரேம்குமார், பாஜக கூட்டணி-கே என் வேணுகோபால்,

காஞ்சிபுரம் தொகுதியில்;

திமுக கூட்டணி-ஜி. செல்வம், அதிமுக கூட்டணி -ராஜசேகர், பாஜக கூட்டணி-ஜோதி வெங்கடேசன்,

அரக்கோணம் தொகுதியில்;

திமுக கூட்டணி -ஜெகத்ரட்சகன், அதிமுக கூட்டணி -விஜயன், பாஜக கூட்டணி -கே. பாலு

வேலூர் தொகுதியில்;

திமுக கூட்டணி -டி.எம்.கதிர் ஆனந்த் அதிமுக கூட்டணி-பசுபதி, பாஜக கூட்டணி-ஏ. சி. சண்முகம்,

கிருஷ்ணகிரி தொகுதியில்;

திமுக கூட்டணி -கே.பி கோபிநாத், அதிமுக கூட்டணி-ஜெயப்பிரகாஷ், பாஜக கூட்டணி-நரசிம்மர்,

தர்மபுரி தொகுதியில்;

திமுக கூட்டணி -ஆ. மணி, அதிமுக கூட்டணி அசோகன், பாஜக கூட்டணி-சௌமியா அன்புமணி,

திருவண்ணாமலை தொகுதியில்;

திமுக கூட்டணி- சி. என். அண்ணாதுரை அதிமுக கூட்டணி-கலியபெருமாள் பாஜக கூட்டணி-அஸ்வத்தாமன்,

ஆரணி தொகுதியில்;

திமுக கூட்டணி -தரணி வேந்தன், அதிமுக கூட்டணி-கஜேந்திரன், பாஜக கூட்டணி-கணேஷ் குமார்,

விழுப்புரம் தொகுதியில்;

திமுக கூட்டணி-டி ரவிக்குமார்,அதிமுக கூட்டணி-பாக்யராஜ், பாஜக கூட்டணி-முரளி சங்கர்,

கள்ளக்குறிச்சி தொகுதியில்;

திமுக கூட்டணி-மலையரசன்,அதிமுக கூட்டணி-குமரகுரு, பாஜக கூட்டணி-தேவதாஸ் உடையார்

சேலம் தொகுதியில்;

திமுக கூட்டணி -செல்வகணபதி, அதிமுக கூட்டணி-விக்னேஷ், பாஜக கூட்டணி-அண்ணாதுரை,

நாமக்கல் தொகுதியில்;

திமுக கூட்டணி -மாதேஸ்வரன்,அதிமுக கூட்டணி-தமிழ்மணி, பாஜக கூட்டணி-ராமலிங்கம்,

ஈரோடு தொகுதியில்;

திமுக கூட்டணி-பிரகாஷ்,அதிமுக கூட்டணி-ஆற்றல் குமார், பாஜாக கூட்டணி விஜயகுமார்,

திருப்பூர் தொகுதியில்;

திமுக கூட்டணி-சுப்பராயன்,அதிமுக கூட்டணி-அருணாச்சலம்,பாஜக கூட்டணி-ஏ பி முருகானந்தம்

நீலகிரி தொகுதியில்;

திமுக கூட்டணி-ஆ ராசா,அதிமுக கூட்டணி-லோகேஷ் தமிழ்ச்செல்வன்,பாஜக கூட்டணி-முருகன்

கோயம்புத்தூர் தொகுதியில்;

திமுக கூட்டணி -ராஜ்குமார்,அதிமுக கூட்டணி-சிங்கை ராமச்சந்திரன், பாஜக கூட்டணி-அண்ணாமலை

பொள்ளாச்சி தொகுதியில்;

திமுக கூட்டணி -ஈஸ்வர சுவாமி,அதிமுக கூட்டணி -கார்த்திகேயன், பாஜக கூட்டணி-வசந்த ராஜன்

திண்டுக்கல் தொகுதியில்;

திமுக கூட்டணி-சச்சிதானந்தம்,அதிமுக கூட்டணி-நெல்லை முபாரக், பாஜக கூட்டணி-கவிஞர் திகைபாமா

கரூர் தொகுதியில்;

திமுக கூட்டணி-ஜோதிமணி,அதிமுக கூட்டணி -தங்கவேல், பாஜக கூட்டணி-செந்தில் நாதன்,

திருச்சி தொகுதியில்;

திமுக கூட்டணி-துரை வைகோ,அதிமுக கூட்டணி-கருப்பையா, பாஜக கூட்டணி-செந்தில்நாதன்

பெரம்பலூர் தொகுதியில்;

திமுக கூட்டணி-அருண் நேரு, அதிமுக கூட்டணி-சந்திரமோகன்,பாஜக கூட்டணி-டி ஆர் பாரிவேந்தர்

கடலூர் தொகுதியில்;

திமுக கூட்டணி-விஷ்ணு பிரசாத்,அதிமுக கூட்டணி -சிவக்கொழுந்து, பாஜக கூட்டணி-தங்கர்பச்சான்,

சிதம்பரம் தொகுதியில்;

திமுக கூட்டணி-தொல் திருமாவளவன், அதிமுக கூட்டணி-சந்திரகாசன்,பாஜக கூட்டணி-கார்த்தியாயினி

மயிலாடுதுறை தொகுதியில்;

திமுக கூட்டணி -ஆர் சுதா.அதிமுக கூட்டணி -பாபு ,பாஜக கூட்டணி- ஸ்டாலின்

நாகப்பட்டினம் தொகுதியில்;

திமுக கூட்டணி -செல்வராஜ்,அதிமுக கூட்டணி-கர்சித் சங்கர்,பாஜக கூட்டணி-ரமேஷ்,

தஞ்சாவூர் தொகுதியில்;

திமுக கூட்டணி -முரசொலி மாறன்,அதிமுக கூட்டணி -சிவனேசன்,பாஜக கூட்டணி-முருகானந்தம்,

சிவகங்கை தொகுதியில்;

திமுக கூட்டணி-கார்த்தி சிதம்பரம், அதிமுக கூட்டணி-சேகர் தாஸ்,பாஜக கூட்டணி-தேவநாதன் யாதவ்,

மதுரை தொகுதியில்;

திமுக கூட்டணி- வெங்கடேசன்,அதிமுக கூட்டணி-சரவணன்,பாஜக கூட்டணி-ராம சீனிவாசன்,

தேனி தொகுதியில்;

திமுக கூட்டணி-தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக கூட்டணி-நாராயணசாமி,பாஜக கூட்டணி-டிடிவி தினகரன்

விருதுநகர் தொகுதியில்;

திமுக கூட்டணி -மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி-விஜய பிரபாகர், பாஜக கூட்டணி -ராதிகா சரத்குமார்

ராமநாதபுரம் தொகுதியில்;

திமுக கூட்டணி-நவாஸ்கனி,அதிமுக கூட்டணி- ஜெயப் பெருமாள், பாஜக கூட்டணி- ஓ. பன்னீர்செல்வம்

தூத்துக்குடி தொகுதியில்;

திமுக கூட்டணி- கனிமொழி கருணாநிதி, அதிமுக கூட்டணி- சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணி-விஜயசீலன்

தென்காசி தொகுதியில்;

திமுக கூட்டணி -ராணி ஸ்ரீகுமார், அதிமுக கூட்டணி-கிருஷ்ணசாமி,பாஜக கூட்டணி-ஜான் பாண்டியன்

திருநெல்வேலி தொகுதியில்;

திமுக கூட்டணி-ராபர்ட் ப்ரூஸ்,அதிமுக கூட்டணி- ஜான்சி ராணி,பாஜக கூட்டணி-நைனார் நாகேந்திரன்

கன்னியாகுமரி தொகுதி;

திமுக கூட்டணி-விஜய் வசந்த், அதிமுக கூட்டணி-பஸ்லியான் நசரேத் பாஜக கூட்டணி- பொன் ராதாகிருஷ்ணன்

புதுச்சேரி தொகுதி;

திமுக கூட்டணி- வைத்தியலிங்கம் அதிமுக கூட்டணி- தமிழ் வேந்தன் நமச்சிவாயம்,

பாஜக கூட்டணி- நமச்சிவாயம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *