இமாச்சல் பிரதேஷ் மார்ச், 25
பாரதிய ஜனதா கட்சி சார்பாக இமாச்சலின் மண்டி தொகுதியில் போட்டியிடும் கங்கனா ரனாவத் வெற்றி பெறுவாரா? என்று எதிர்பார்த்து எழுந்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2019 நடைபெற்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி அங்கு வெற்றி பெற்றது. ஆனால் 2021 நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதிபா சிங் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் வெற்றியை பறிகொடுத்த பாஜக கங்கனா வழியாக மீண்டும் வெற்றிவாகை சூடுமா என்று எதிர்பார்ப்பு எழுதி உள்ளது