சென்னை பிப், 29
கலைஞர் நினைவிடம் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். கமலும் விழாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யக் கட்சியுடன் தொகுதியுடன் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நிலவுவது இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. கமல் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் ‘தக் லைஃப்’ பட சூட்டிங் இருந்ததால் அவரால் வர முடியவில்லை என்று கூறப்படுகிறது.