ராஜஸ்தான் பிப், 26
ராஜஸ்தானின் மகாஜன் ராணுவ தளத்தில் இந்தியா ஜப்பான் ராணுவங்களின் கூட்டுப் போர் பயிற்சி நேற்று தொடங்கியது. தர்ம கார்டியன் என்ற பெயரில் நடக்கும் இந்த ராணுவ பயிற்சியில் இந்திய ராணுவத்தின் ரைடில்ஸ் படை மற்றும் ஜப்பான் தரைப்படையை சேர்ந்த 80 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தொழில்நுட்ப அறிவு உள்ளிட்டவை தொடர்பான கூட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.