Spread the love

புதுடெல்லி பிப், 2

இடைக்கால பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ₹3442.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ₹3396.96 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ₹45 36 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரிசில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் செலுத்துவதை 2024-25 ம் நிதி ஆண்டின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *