புதுடெல்லி பிப், 1
இளம் வீரர் சுப்மன்கில் டெஸ்ட் போட்டிக்காக சில மாற்றங்கள் செய்ய இளம் வீரர் சுப்மன் கீழ் டெஸ்ட் போட்டிக்காக அவரது ஆட்டத்தில் சில வீட்டில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட பிளாட்டான பிட்ச்சுகள் சர்வதேச அளவில் குறைவாக உள்ளது. எனவே சுழலும் பவுன்ஸ் ஆகும் பிட்சுகளில் விளையாட கில் பழகிக் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.