சென்னை ஜன, 13
நயன்தாரா நடித்த படத்தில் இந்து மதத்தையும், ராமருக்கு எதிராக காட்சிகள் இருந்தால் பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் நயன்தாரா உள்ளிட்ட படக்குழு மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்திலும் நான்கு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை காரணமாக ஏற்கனவே ஓடிடி தளத்திலிருந்து அன்னபூரணி படம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.