மணிப்பூர் ஜன, 5
ஆம்புலன்ஸ்களில் தனித்துவமான சயன்களை பொருத்த மணிப்பூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆம்புலன்ஸ்கள் காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்க முகவர்களால் பயன்படுத்தப்படும் ஒரே மாதிரியான ஒலிகளை கொண்டுள்ள சைரன்களை பயன்படுத்துவதால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்படுகிறது. மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமை கருத்தில் கொண்டும் இந்த புதிய உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.