தென்னாப்பிரிக்கா டிச, 23
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் வருண் டிசம்பர் 26ம் தேதி தொடங்க உள்ளது. ஒரு நாள் தொடரை வென்ற கையோடு டெஸ்ட் தொடரையும் கைப்பற்ற இந்திய அணி தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடர் டிசம்பர் 26 – 30 மற்றும் ஜனவரி 3 – 7 ஆகிய தேதிகளில் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.