சென்னை டிச, 18
சினிமாவில் நடிப்பதில் பெருமை என நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். வாழ்க்கை என்பது கனவுகளும் நிஜங்களும் நிறைந்தது என குறிப்பிட்ட அவர். நடிகர் ரன்பீர் கபூர் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லிவிடுவார் என்பதால் அவரை பிடிக்கும் என்றார். மேலும் தனது ஆல் டைம் லெஜன்ட் அமிதாப்பச்சன் என கூறிய பூஜா, தங்களை சுற்றி இருப்பவர்களை கௌரவிக்கும் ஆண்களை மிகவும் பிடிக்கும் என்றார்.