தென்னாப்பிரிக்கா டிச, 17
இந்தியா-தென்னாபிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இந்த ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல், ஹாட்ஸ்டார் செயலியில் பார்க்கலாம். இதில் களமிறங்க உள்ள உத்தே அணி, ரஜத் படிதார், சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல், திலக், சாம்சன், அக்பர், குல்தீப், அர்ஷ்தீப், முகேஷ், அவேஷ்.