சென்னை டிச, 1
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை டிசம்பர் 24ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த தமிழ் திரைப்படத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எம்ஜிஆர் நினைவு நாளில் இந்நிகழ்ச்சி வேண்டாம் வேறு நாளில் நடத்துங்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.