அகமதாபாத் நவ, 17
2023 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன இரு அணிகளுமே 2003 உலகக்கோப்பை தொடர் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டதை யாராலும் மறக்க முடியாது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு இரு அணிகளுமே லீக் மற்றும் நாக்அவுட் போட்டிகளில் பங்கேற்றதை தவிர இறுதி போட்டியில் மோதி கொண்டதில்லை. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.