சென்னை அக், 27
பாஜகட்சி நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயலாம் என காவல்துறை வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன அரசியல் ரீதியாக எதிர்கட்சிகளை விமர்சிப்பது என்ற எல்லைகளை மீறி முதல்வர் அமைச்சர்கள் மறைந்த தலைவர்களை அவர் பேசியிருக்கிறார். எனவே அவர் மீது நிலமையில் இருக்கும் புகார்கள், பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக காவல்துறை தூசி தட்டி வருவதாக சொல்லப்படுகிறது