Spread the love

பெங்களூரு அக், 20

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 18 வது போட்டி இன்று பெங்களூரில் நடைபெற உள்ளது. சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ஒரு நாள் உலக கோப்பையில் இதுவரை 10 முறை நேருக்கு நேர் சந்தித்ததில் ஆஸ்திரேலியா 6 போட்டிகளிலும் பாகிஸ்தான் 4 போட்டிகளிலும் வென்றுள்ளது. ஆரம்பத்தில் தடுமாறிய ஆஸ்திரேலியா அணி தற்போது வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் அணியும் நல்ல வலுவாக உள்ளதால் இன்றைய போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *