புதுடெல்லி அக்,11
பொருளாதார இழப்புகளை சந்தித்து வரும் பிரபல OTT தளமான டிஸ்னி ஹாட்ஸ்டார் இந்தியாவின் சந்தை உரிமையை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதனை வாங்குவது தொடர்பாக அதானி குடும்பத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், சன் குழுமமும் இந்த பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளது. இதனால் இரு நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவை வருவதாக கூறப்படுகிறது