சென்னை அக், 11
பிசாசு 2 படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அந்த திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தாணு தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.