கர்நாடகா செப், 27
காவிரியில் வினாடிக்கு 12,500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை காவிரி மேலாண் ஆணையம் நிராகரித்தது கர்நாடக மக்கள் நடத்திய போராட்டத்திற்கான வெற்றி என துணை முதல்வர் டி.கே.எஸ் தெரிவித்துள்ளார். ஆணையத்தின் தற்போதைய உத்தரவுப்படி வினாடிக்கு கூடுதலாக ஆயிரம் கன அடி நீர் திறந்தால் போதும் என கூறிய டி.கே.எஸ் அமைதியாக போராடிய அனைவருக்கும் நன்றி என கூறினார்.