சென்னை செப், 28
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டு வருவதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தொழில் நிறுவனங்களுக்கான மின்சார கட்டணம் உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த அவர், தன்னுடைய கையாலாகாத தனத்தை மறைக்க பிறர் மீது ஸ்டாலின் பழி போடுவதாக விமர்சித்தார். மேலும் தொழில்துறையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இபிஎஸ் வலியுறுத்தினார்.