Spread the love

சென்னை செப், 22

நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஆதரித்த நமக்கே மிகுந்த வேதனை அளிப்பதாக பிடிகே கிருஷ்ணசாமி கூறியுள்ளார். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 0 பர்சன்டைல் இருந்தால் போதும் என்ற 21 ம் நூற்றாண்டின் ஒரு பைத்தியக்காரா அறிவிப்பை தேசிய மருத்துவ கழகம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் இம்முடிவை பைத்தியக்காரத்தனம் என்று விமர்சிப்பதை தவிர வேறு வார்த்தை கிடைக்கவில்லை என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *