புதுடெல்லி செப், 5
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. உலகக் கோப்பை தொடருக்கான அணிகளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் இந்திய அணி இன்று மதியம் 1:30 மணிக்கு பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது