இலங்கை செப், 3
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூரில் இன்று நடக்கும் நாலாவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8ல் வங்காள தேசமும் 6 ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.