இலங்கை ஆக, 30
16 வது ஆசிய கோப்பை ODI கிரிக்கெட் தொடர் ஆக, 30- செப் 17 வரை பாக்கித்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபால் மற்றும் பி பிரிவில் ஸ்ரீலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் மொத்தம் 13 போட்டிகளில் விளையாடும். ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5 வரை குரூப் ஸ்டேஜ் ஆட்டமும், அதன் பிறகு செப்டம்பர் 6 முதல் 15 வரை சூப்பர் ஃபோர் சுற்றின் ஒரு ஆட்டம் பாகிஸ்தான், ஐந்து ஆட்டங்கள் ஸ்ரீலங்காவிலும் நடக்கிறது. இறுதிப்போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் செப்டம்பர் 17ல் நடைபெற உள்ளது.