மும்பை ஆக, 26
ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்க ஒப்புக்கொண்ட ஆலியா பட் திடீரென படத்திலிருந்து விலகியுள்ளார். ராமாயணம் கதையை தழுவி அண்மையில் வெளியான ஆதிபிருஷ் படம் சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில் ராமாயணம் கதையை மீண்டும் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்குகிறார். இதில் ராமராக நடிக்க ரன்பீர் கபூர் சீதையாக நடிக்க ஆலியா பட் ஒப்பந்தம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.