பிரேசில் ஆக, 16
பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் மீது சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கிளப் பணமழை பொழிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு 900 கோடி செலுத்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. நெய்மர் 2017 முதல் 5 ஆண்டுகள் பி எஸ் ஜி காக விளையாடினார். இந்த புதிய ஒப்பந்த மூலம் நெய்மர், அல் ஹிலால் கிளப்புடன் புதிய பயணத்தை தொடங்குகிறார்.