Spread the love

தரோபா ஆக, 3

மேற்கத்திய தீவுகளின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடு வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதனை அடுத்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி தரோபாவில் உள்ள பிரயன் லாரா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *