ஜார்கண்ட் ஜூலை, 30
ஜார்க்கண்ட் மாநிலம் மொய்தினி நகர் மாவட்டத்தில் உள்ள கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் மொகரம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது மக்களால் ஏந்தப்பட்டு வந்த மூவர்ந்த கொடியில் அசோகச் சக்கரத்திற்கு பதில் உருது வார்த்தைகள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.