Spread the love

கேரளா ஜூலை, 30

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்ட்ரல் எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7ம் தேதிகளில் இரவு 9 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை சென்னை சென்ட்ரல் வந்தடையும். மார்க்கமாக ஆகஸ்ட் 25 ஆகஸ்ட் 1 8 தேதிகளில் சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *