சென்னை ஜூலை, 28
திரையரங்குகளில் இன்று ஒரே நாளில் எட்டு படங்கள் வெளியாகியுள்ளன. சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ், தோனி தயாரிப்பில் எல்ஜிஎம், பரத், வாணி போஜன் நடித்துள்ள லவ். எம். ஆர் மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக் நடித்துள்ள டைனோசர்ஸ் ஆகிய படங்கள் வெளியாகின. அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள பீட்சா 3, யோக்கியன், அருமுடைந்த கொம்பு, மேலே இருக்கிறவன் பாத்துக்குவான் உள்ளிட்ட படங்களும் வெளியானது.