Spread the love

ஜப்பான் ஜூலை, 28

ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் சாத்விக்- சிராக் ஜோடி காலிறுக்கு முன்னேறியது. ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிட்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நடந்த, ஆண்கள் இரட்டைய பிரிவில் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராஜ் ஜோடி டென்மார்க் ஜோடியுடன் மோதியது. 21-16,21-11 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றை எட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *