புதுடெல்லி ஜூலை, 24
284 நகரங்களில் 808 பண்பலை வானொலி நிலையங்களில் நடத்த மின்னணு ஏலம் விடப்படும் என்று அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற வானொலி மாநாட்டில் பேசிய அமைச்சர் அனுராக், சமுதாய வானொலி நிலையங்கள் நடத்தும் நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளோம். அதற்கான நிபந்தனைகளை குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.