புதுடெல்லி ஜூலை, 22
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 26 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். லோக்சபா விவாதத்தில் பேசிய அவர் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட 25 உயர் நீதிமன்றங்களில் 5,23,000 க்கு மேற்பட்ட வழக்குகள் தீர்வு காணப்பட்டு ஃபைசல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் பணி நியமனம் அளிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.