Spread the love

நெல்லை ஜூலை, 1

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கோவையில் 6 லீக் ஆட்டங்களும், திண்டுக்கல்லில் 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 லீக் ஆட்டங்களும் நடந்தன. கடைசி கட்ட லீக் போட்டிகள் நெல்லையில் இன்று முதல் நடக்கிறது. இன்று நடக்கும் இரண்டு போட்டிகளில் திருப்பூர் தமிழன்-சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகளும், நெல்லை ராயல் கிங்ஸ்-திண்டுக்கல் டிராகனஸ் அணிகளும் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *