சென்னை ஜூன், 28
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த தமிழ்நாடு சத்துணர்வு ஊழியர் சங்கத்தின் 72 மணி நேர போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றது. அமைச்சர் கீதா ஜீவன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தனர். ஓய்வூதியம் 9 ஆயிரம் வழங்க வேண்டும் 52 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வந்தது.