ஜெர்மன் ஜூன், 27
நடப்பு ஆண்டின் சிறப்பு ஒலிம்பிக்கில் இந்தியா 202 பதக்கங்களை வென்றுள்ளது. ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், 76 தங்கம், 75 வெள்ளி மற்றும் 51 வெண்கல பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன. தடகளம், சைக்கிள் பந்தயம், பளு தூக்குதல் ரோலர் ஸ்கேட்டிங் நீச்சல் ஆகிய பிரிவுகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். 190 நாடுகளை சேர்ந்த 7,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்