புதுடெல்லி ஜூன், 18
இந்தியாவின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் புகழ்ந்து பேசி உள்ளார். அஸ்வின் ஒரு சிறந்த வீரர் களத்திலும் வெளியிலும் அவர் ஒரு சாம்பியன். அவர் சிறந்த அறிவு மிக்கவர் என புகழ்ந்துள்ளார். WTC பைனலில் அஸ்வின் அணியில் சேர்க்கப்படாததற்கு இந்திய அணியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை உள்ளது என கவாஸ்கர் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.