புதுடெல்லி ஜூன், 14
கடந்த மே 7ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இத்தேவை அதிகபட்சமாக 16,72914 மாணவர்கள் ஆங்கில மொழியில் எழுதியுள்ளனர். அடுத்தபடியாக ஹிந்தி மொழியில் 2,76,180 பேர், குஜராத்தி மொழியில் 53,027பேர், பெங்காலி மொழியில் 43,890 பேரும் தேர் எழுதியுள்ளனர். தமிழ் மொழியில் நீட் தேர்வை 30 ஆயிரத்து 536 மாணவர்கள் எழுதியுள்ளனர்.