காஷ்மீர் ஜூன், 11
சமீபகாலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவம் மேற்கொண்டு வரும் கடும் நடவடிக்கையால் தீவிரவாதிகள் தங்கள் பாதைகளை மாற்றிக் கொண்டனர். இதுகுறித்து லெப்டினல் ஜெனரல் அமர்த்திப் சிங் ஆஜ்லா, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செய்திகளைப் பெற பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தப்படுகின்றனர். இது ஆபத்தான நிலை இதில் ராணுவம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.