Spread the love

புதுடெல்லி மே, 17

ஜனாதிபதி மாளிகையில் அருங்காட்சியக வளாகம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை வாரத்தில் 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி, ஜூன் 1 முதல் திங்கள் தவிர வாரத்தில் மீதமுள்ள 6 நாட்கள் பார்வையிடலாம் என்றும் பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *