கர்நாடகா மே, 15
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பின்னால் தேர்தல் வியூகர் சுனில் கனகுலு முக்கிய பங்கு வகித்துள்ளார். 2014ல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் அணியிலிருந்த சுனில், கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸின் வியூகத்துறை பொறுப்பை ஏற்றார். ராகுல், பிரியங்கா ஆதரவுடன் சிறப்பு குழு அமைத்து கர்நாடகாவில் ஓய்வின்றி உழைத்தனர். ஊழலுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற்றனர்.