சென்னை மே, 12
என் மக்கள் என் பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை பயணம் மேற்கொள்ள பாஜக தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளார். அதன்படி இந்த பயணம் ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பு இந்த பயணம் ஏப்ரல் 14 தொடங்க வேண்டியிருந்தது. ஆனால் கர்நாடகா தேர்தல் வந்ததால் இந்த பாதயாத்திரை பயணம் ஒழித்து வைக்கப்பட்டு மீண்டும் தொடங்க உள்ளது. இது தொடர்பான முழு விபரங்கள் விரைவில் வெளியாகும்.