சென்னை மே, 10
காயம் காரணமாக ஐபிஎல் தொடர் மற்றும் WTC பைனலில் இருந்து விளங்கிய கேஎல் ராகுலுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது இதற்காக மருத்துவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது காயம் குணமடைய தொடங்கியுள்ளதால் விரைவில் அணிக்கு திரும்புவேன் என குறிப்பிட்டுள்ளார்.