சென்னை மே, 1
ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தான் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சமயத்தில் ஒரு ஒன்லைன் மணிரத்தினம் கூறியதாகவும், கதை நன்றாக இருக்கிறது நீங்களே எழுதுங்கள் என மணிரத்தினம் கூறியதாக ரவி கூறி உள்ளார். இதையடுத்து கார்த்தியிடம் ஒரு கதையை கூறியுள்ளாராம் ரவி.