சென்னை ஏப்ரல், 29
குடியரசுத் தலைவர் திரௌபதி சந்திக்க முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்றிரவு செல்லவிருந்த விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் டெல்லி செல்லாமல் வீடு திரும்பினார். தற்போது மீண்டும் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.