Spread the love

ராஜஸ்தான் ஏப்ரல், 27

நடப்பு ஐபிஎல் சீசனின் தொடக்கம் முதல் அதிரடி காட்டி வரும் சென்னை அணி. இன்று தனது 8-வது போட்டியில் ராஜஸ்தான் மோதுகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அதில் 5ல் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சிஎஸ்கே. இந்நிலையில் RR உடன் அதன் சொந்த மண்ணிலேயே இரவு 7:30 மணிக்கு களம் காண சிஎஸ்கே உள்ளது. இதில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட், வெற்றி போன்றவை கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *